பத்தாயிரத்தை வைத்து நாற்பதாயிரம் சம்பாதிக்கும் முறை

Tamil BTC
2 min readDec 8, 2021

--

இந்த கட்டுரையில் எளியமுறையில் எப்படி சம்பாதிப்பது அப்படிங்கறத பத்தி தமிழ் பிடிசி குறிப்பு அமைப்பு உங்களுக்கு விளக்குகிறது .

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது இந்த ( tamilbtc.com/huobi ) லிங்கை கிளிக் பண்ணி பதிவுசெய்யவும். Use Referral Code: kf323 direct Application

பின்பு இந்த லிங்க்ல கேஒய்சி(KYC) வெரிஃபிகேஷன் உங்களுடைய ஆதார் கார்டை வைத்து பண்ண வேண்டும்.

பின்பு P2P மாடலில் உங்கள் பணம் பத்தாயிரத்திற்கு டாலர்(USDT) வாங்க வேண்டும்.

வாங்கிய பணத்தில் அன்று குறைந்து இருக்கக்கூடிய ஏதாவது ஒரு கரன்சியை 100 டாலருக்கு வாங்கி மறுபடியும் அதிகமாக வருமாறு விற்க வேண்டும்.

பின்பு அந்த மொபைல் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அந்த அப்ளிகேஷனில் Huobi Prime sale என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

கிளிக் செய்த பின்பு ஸ்டார்ட் Prime saleஅப்படி என்று வரும் அதில் Prime sale ஆப்ஷனை ஓகே செய்யவும் அடுத்த ஐந்து நாட்களில் (Huobi Primelist to List Unbound Finance (UNB) on December 14 )உங்களுக்கான அலகேஷன் கிடைக்கும்.

அவ்வாறு அலகேஷன் கிடைத்தால் நீங்கள் வெற்றி பெற்றால் உங்களுக்கு அந்த அமைப்பிற்கான காயின் கிடைக்கும்.

அடுத்த சில மணி நேரங்களில் அந்த காயின் டிரேட் ஆக செய்யப்படும் அப்பொழுது நீங்கள் விற்று லாபத்தை எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் படத்தில் காட்டிய உள்ளடக்கங்களை செய்யும் பொழுது உங்களுக்கு 300 டாலர் வரை கிடைப்பதற்கான வழிவகை இருக்கிறது.

Follow on Telegram Twitter Facebook Instagram Youtube

--

--

Tamil BTC
Tamil BTC

No responses yet